செங்கம் அருகே எருது விடும் விழா.

52பார்த்தது
செங்கம் அருகே எருது விடும் விழா.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் காந்திநகரில் இன்று(செப்டம்பர் 1) எருது விடும் திருவிழா நடைபெற்றது. எருது விடும் விழாவில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சித்தூர், ஆற்காடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட எருது மாடுகள் பங்கேற்று ஓடின குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் எருது மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி