திருவண்ணாமலை: காசோலை வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சிறைதண்டனை விதிப்பு

82பார்த்தது
திருவண்ணாமலை: காசோலை வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சிறைதண்டனை விதிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் அல்லியாளமங்கலம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா என்பவர் போளூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரிடம் ரூபாய் 20 லட்சம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக காசோலை கொடுத்து மோசடி செய்ததாக ஆனந்தன் போளூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி காளிமுத்துவேல் இன்று (நவ.4) ராஜாவிற்கு ஒரு வருடம் சிறைதண்டனை விதித்தும் காசோலைத் தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி