அஜித் கிடைக்க மாட்டாரா என திமுக முயற்சி செய்து வருகிறது பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ., 04) செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூறும் விஜய் எப்படி பாஜகவின் பி டீம் ஆவார்? விஜய் திமுகவில் சேர்ந்து கொள்வது நல்லது. இப்போது திமுகவின் நிலைமை தவறி தண்ணீருக்குள் விழுந்த நபர் போலதான். எதையாவது ஒன்றை பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது போல என்றார்.