திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் வட்டார வளர்ச்சி துறை சார்பில் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.