உடுமலை: ரத்தன லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தில்லை நகர் பகுதியில் உள்ள ரத்தன லிங்கேஸ்வரர் திருக்கோவில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான் ரத்ன லிங்கேஸ்வரருக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி