உடுமலை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்!

174பார்த்தது
உடுமலை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ- நாம் திட்டத்தின்
கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது. மறைமுக ஏலத்தில் 19 விவசாயிகள் 107
மூட்டை கொப்பரையை கொண்டு வந்து இருந்தனர் இதில் 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர் ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை அதிகபட்சமாக ரூ. 75. 50 க்கும் குறைந்தபட்சமாக ரூ. 60. 10 விலை நிர்ணயம் செய்யப்பட்டது

டேக்ஸ் :