கன்னியாகுமரி விவகாரம்: மாமியார் உயிரிழப்பு

73பார்த்தது
கன்னியாகுமரி விவகாரம்: மாமியார் உயிரிழப்பு
மருமகள் தற்கொலை வழக்கில், கைதுக்கு பயந்து விஷம் குடித்த மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி மருமகள் சுருதிபாபு (24) தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கைதுக்கு பயந்து அண்மையில் மாமியார் செண்பகவல்லி தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (அக்., 28) உயிரிழந்தார். சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி