உடுமலை: வளைவுப் பகுதியில் தடுப்புச்சுவர் அவசியம்-மக்கள் கோரிக்கை

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி பகுதி வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் எலையமூத்தூர் கல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வளைவான பகுதியில் தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால் இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் தடுப்புச் சுவர் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி