உடுமலை நகராட்சி ஆணையாளர் திடீர் இடம் மாற்றம்

50பார்த்தது
உடுமலை நகராட்சி ஆணையாளர் திடீர் இடம் மாற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ஆணையளராக கடந்த ஏழு மாதங்களாக பணியாற்றி வந்த பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் பழனி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பழனி நாராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பாலமுருகன் உடுமலை நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி