உடுமலை நகராட்சி ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

82பார்த்தது
உடுமலை நகராட்சி ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 2024- 2025 ஆம் ஆண்டு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி காலிமனை வரி தொழில்வரி குடிநீர் கட்டணம் மற்றும் வரிஇனங்கள், தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை வருகிற 31ம் தேதிக்குள் நகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மேற்படி வரி இனங்களை செலுத்தி தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஐப்தி நீதிமன்ற வழக்கு ஆகிய நடவடிக்கைகளை தவிர்க்குமாறும், மேலும் 31ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்க தொகை வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி