உடுமலை அரசு மருத்துவமனை முன்பு இலவச உணவு வழங்கல்

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை முன்பு கோகுல்நாத் நினைவு அறக்கட்டளை சார்பாக இரண்டாவது மாதமாக 100 பயனாளிகளுக்கு இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் கோகுல்நாத் நினைவு அறக்கட்டளை நிறுவனர் எஸ். சிவராஜ், பொருளாளர், திருமதி. எஸ். லாவண்யா சிவராஜ், வழக்கறிஞர் ராஜாராம், செல் கடை கணேசன், வக்கீல் ஆபீஸ் கண்ணன், சமூக சேவகர். எஸ். ஜானகிராம், மகேஷ்வரன் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி