மனைவியின் டார்ச்சர்.. வீடியோ வெளியிட்டு TCS மேனேஜர் தற்கொலை

77பார்த்தது
உ.பி: ஆக்ராவில் மனைவியின் துன்புறுத்தலால் TCS நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மானவ் சர்மா, தற்கொலை செய்து கொள்ளும் முன் பதிவு செய்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "என் மனைவியால் நான் மிகவும் தொந்தரவு செய்யப்படுகிறேன், எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு ஆண்களைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இல்லை. ஏன் யாரும் அவர்களுக்காகப் பேசுவதில்லை?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி