உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை

57பார்த்தது
உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் தாலுக்கா பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் மாதந்தோறும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று மாத காலமாக விவசாயி குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை.
எனவே. விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடனே நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி