இருமுடியில் இந்த பொருட்கள் வேண்டாம்: தேவசம்போர்டு கோரிக்கை

56பார்த்தது
இருமுடியில் இந்த பொருட்கள் வேண்டாம்: தேவசம்போர்டு கோரிக்கை
சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், இருமுடியில் உள்ள நெய், தேங்காய், அரிசி ஆகியவை பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் கற்பூரம், பன்னீர், சாம்பிராணி போன்றவை மாளிகைப்புரம் கோயில் அருகே வீசிவிட்டு செல்லப்படுகிறது. இவை காட்டுப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்படுகிறது. எனவே இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி போன்ற பொருட்களை தவிர்க்குமாறு தேவம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி