உடுமலையில் கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தல்

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு பால் உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்க விவசாயிகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வந்தது கடந்த 20 மாதமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் பாதித்து வருகின்றனர் மேலும் தவிர புண்ணாக்கு தீவனம் சோளத்தட்டு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான இடுப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் ஊக்க
தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுள்ளனர்.

டேக்ஸ் :