திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை ஊராட்சியில் தாராபுரம் செல்லும் பிரதான சாலையில் குப்பைகள் அதிக அளவு தேக்கம் அடைந்து உளளது இதனால் இவ்வழியாக சுற்றி தெரியும் கால்நடைகள் உட்கொண்டு வருவதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு துர்நாற்றம் அடிப்பதால் சம்பந்தப்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.