திருப்பூரில் 31 மில்லி மீட்டர் மழை பதிவு

55பார்த்தது
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம்(அக்.4) பரவலாக நல்ல மழை பெய்தது. நேற்று(அக்.5) காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: -திருப்பூர் வடக்கு பகுதி-3, கலெக்டர் முகாம் அலுவலகம்- 16, திருப்பூர் தெற்கு பகுதி 10, கலெக்டர் அலுவலகம் 31, அவிநாசி-10, ஊத்துக்குளி 3. 20, பல்லடம் 5, காங்கயம் 2. 40, வெள்ளகோவில் 8, மடத்துக்குளம் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

தொடர்புடைய செய்தி