திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், படியூர் ஊராட்சி இந்திரா நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி உடன் இருந்தார்.