திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஏழு குளங்களின் உபரி நீர் வெளியேறி மழைக்காலங்களில் ராஜவாய்க்கால் பள்ளத்தை தூர்வாரகாரணத்தால் பல்வேறு பாதிப்புகள் தொடர் கதையாக உள்ளது. எனவே ராஜவாய்க்கால் பள்ளத்தை தூர்வாரமால் இருந்தால் பல கிராமங்களில் முக்கிய நீர் சுகதாரமற்றதாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.