12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

85பார்த்தது
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி