“வெடி வெடிக்க வேண்டாம்”- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்

68பார்த்தது
“வெடி வெடிக்க வேண்டாம்”- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கிற்காக சித்திரை வீதிகளில் உள்ள 4 கோபுரங்களிலும் சாரம் கட்டி, திரைத்துணி சுற்றி புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோபுரங்களின் பாதுகாப்புக்காக கோயிலின் அருகில் வசிக்கும் மக்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய, ஆபத்தை விளைவிக்கக்கூடிய பட்டாசுகள் மற்றும் வான வெடிகளை வெடிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி