பேரனின் உயிரை காக்க சிறுநீரகத்தை தானமாக கொடுத்த பாட்டி

71பார்த்தது
பேரனின் உயிரை காக்க சிறுநீரகத்தை தானமாக கொடுத்த பாட்டி
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு நீண்ட நாட்களாக சிறுநீரகக் கோளாறு இருந்துள்ளது. இதனால் அச்சிறுவன் பல இன்னல்களைச் சந்தித்துள்ளார். இதற்கிடையே, அச்சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட சிறுவனின் 64 வயது பாட்டி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்திக்கிறார். இதையடுத்து அவரது சிறுநீரகம் அச்சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி