'ஜெய் ஸ்ரீராம்' சொன்னால்தான் உணவு.. (வீடியோ)

57பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 'ஜெய் ஸ்ரீராம்' சொன்னால்தான் உணவு தருவோம் என்று தனியார் தொண்டு நிறுவனம் வற்புறுத்திய வீடியோ வைரலாகி உள்ளது. தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய அன்னதானத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் வரிசையில் நின்று உணவு கேட்டுள்ளார். அப்போது, ஜெய் ஸ்ரீராம்' சொன்னால்தான் உணவு எனக்கூறி அவருக்கு உணவு மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: SPARKMEDIA
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி