பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புது செயலி அறிமுகம்

79பார்த்தது
பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புது செயலி அறிமுகம்
பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வதற்காக மத்திய அரசு சார்பில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்து வைத்தார். ‘சிவில் ரெஜிஸ்ட்ரேஷன்’ என இந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவு செய்வதற்கான நேரம் குறையும் என்றும், குடிமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எந்தத் தடைமின்றி பிறப்பு இறப்பை பதிவு செய்யலாம் என அமித்ஷா தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி