கணியூர் பள்ளிவாசலில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பேரூராட்சியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே ஈஸ்வர சாமி அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இன்று மதியம் 2 மணியளவில் கணியூர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம், காங்கிரஸ் கட்சியினர் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியினர் மற்றும் திமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி