மாவட்ட செயலாளரிடம் தொண்டர்கள் வாழ்த்து

1063பார்த்தது
மாவட்ட செயலாளரிடம் தொண்டர்கள் வாழ்த்து
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான
சி. மகேந்திரன் அவர்களை மாவட்ட கழக அலுவலகத்தில் திருப்பூர் புறநகர் கிடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மாவட்ட செயலாளர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி