உடுமலையில் ரவுண்டானாவை அழகுப்படுத்த வலியுறுத்தல்!

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரவுண்டானா பகுதியில் செயற்கை நீரூற்றுகள் அழகு செடிகள் வைக்க நகராட்சி சார்பில் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது.
தற்பொழுது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் ரவுண்டானாவை அழகுப்படுத்தும் பணிகளை விரைவாக முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி