அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மடத்துக்குளம் எம்எல்ஏ பரப்புரை

608பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் அதிமுக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி