திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் பாலசுப்பிரமணியன் நகர் பகுதியில் பட்டத்தரசி அம்மன் கோவில் பத்தாம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் திமுக ஒன்றிய செயலாளர் எஸ். வி. செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.