ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய சங்க நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடன் சங்க உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்த தொகையை அந்தந்த மாதமே ஆக நிர்வாகித்துடன் கேட்டு வாங்க வேண்டியும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வழங்க வேண்டிய டிவிடென தொகை உடனடியாக வழங்கிட வேண்டும் 8 மாத கால சம்பளத்தில் பிடித்த தொகையான 18 கோடியை கழக நிர்வாகத்திலும் கேட்டு பெற்று வட்டி இழப்பை ஏற்படுத்த வேண்டாம் மேலும் வங்கிகள் போன்று தனிநபர் கடன் வழங்குவதை எளிதாக்க வேண்டும் என்பதனால் கோரிக்கைகளை வலியுறு த்தி பெற்றது சங்கத்தின் தலைவர் செல்வராஜ் மற்றும் மாநில சமையலென பொருளாளர் நேரு துறை தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி