முதல்வர் திருச்சி வருகை

55பார்த்தது
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முப்பத்து எட்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைப்பதற்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்று நிகழிச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்புடைய செய்தி