மதுராபுரி அரசுபள்ளிக்கு டேபிள் சேர்களை வழங்கிய மாவட்டசேர்மன்

51பார்த்தது
மதுராபுரி அரசுபள்ளிக்கு டேபிள் சேர்களை வழங்கிய மாவட்டசேர்மன்
துறையூர் அருகே உள்ள மதுராபுரி அரசு நடுநிலைப் பள்ளிக்கு பீரோ டேபிள் சேர் மற்றும் டெஸ்க்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்ட சேர்மன் நிதியிலிருந்து வழங்கப்பட்ட இந்த பொருட்களை திருச்சி மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி