திருச்சியில் பனை விதைகள் நடும் நிகழ்வு

552பார்த்தது
திருச்சியில் பனை விதைகள் நடும் நிகழ்வு
தண்ணீர் அமைப்பு சார்பில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் விதமாக திங்கள்கிழமை பனை விதைகள் நடப்பட்டன.
இந்த நிகழ்வானது பனையின் சிறப்பு குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், புத்தாண்டு கொண்டாட்டமாகவும் தண்ணீர் அமைப்பு சார்பில் ஶ்ரீரங்கத்தை அடுத்த அந்தநல்லூர் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி