வாழ்த்துக்கள் தெரிவித்த பிள்ளைமார் மகா சபை நிர்வாகிகள்

67பார்த்தது
வாழ்த்துக்கள் தெரிவித்த பிள்ளைமார் மகா சபை நிர்வாகிகள்
இன்று 6/5/2024 திங்கட்கிழமை
69 - ஆவது பிறந்த நாள் காணும் சூரியனார் கோயிலின் இளைய சந்நிதானம் மெளனகுரு ஸ்ரீலஸ்ரீ வக்கீல்பிள்ளை ஆதீனம் சுவாமிகளைபத்திரிக்கை
யாளரும் , மழைத்துளிஅறக்கட்டளைபொதுச்செயலாளர்,
பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி ஊடகப் பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர், அனைத்து பிள்ளைமார் மகா சபை மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஜெ. விவேக் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். பிள்ளைமார் மகாசபை மாநில செயலாளர்
நா. பாலசுப்பிரமணியன், மீனாட்சிசுந்தரம், வக்கீல் ராமலிங்கம்பிள்ளை, மற்றும் பிள்ளைமார் மகாசபை நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி