துறையூர்: மோசடி செய்து 49 லட்சம் ஓய்வூதியம் போலீசில் புகார்

78பார்த்தது
துறையூர் அருகே உள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் இவர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார். உயிரிழப்பை மறைத்து அவரது மனைவியான ஜெயகொடி மகன் ஜெயதேவன் ஆகிய இருவரும் கடந்த ஒன்பது வருடங்களாக சுமார் 49 லட்சம் வரை துறையூர் சார்நிலை கருவூலத்தில் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்துள்ளனர். ஆய்வின்போது இந்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து கருவூல அதிகாரிகள் இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி