தமிழ்நாடு அரசுக்கு 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பாராட்டு

79பார்த்தது
தமிழ்நாடு அரசுக்கு 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பாராட்டு
பெண்களுக்கு அதிகாரமளித்து 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி தமிழ்நாடு பயணிப்பதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது. 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், பெண்கள் தலைமையிலான புதுத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 4,400 உள்ளன. பெண்களுக்கு பிரத்யேகமான ஐந்து தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் நடத்தும் புதுத்தொழில் நிறுவனங்களுக்கென 5.8 கோடி ரூபாய் வரை நிதி வழங்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி