தூத்துக்குடி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

52பார்த்தது
தூத்துக்குடி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (பிப்ரவரி 28) ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி