கலைஞர் நினைவிடத்தில் கனிமொழி மரியாதை!

57பார்த்தது
கலைஞர் நினைவிடத்தில் கனிமொழி மரியாதை!
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்பி, தனது வெற்றி சான்றிதழை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம். பி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி