அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக ஹென்றி நியமனம்.

63பார்த்தது
அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக ஹென்றி நியமனம்.
அகில உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தூத்துக்குடி நகராட்சி முன்னாள் தலைவர் ஹென்றி தாமஸ் அவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஹென்றி தாமஸ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி