தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தின் நலன் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்திற்கு என்னால் என்ன முடியுமோ அதை செய்வேன். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன் முக்கியமாக கல்வி, மருத்துவம் திறம் மேம்பாடு ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என புதிய ஆட்சியர் இளம்பகவத் கூறினார்.