அம்பேத்கர் பிறந்த நாள்; அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

68பார்த்தது
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது தூத்துக்குடியில் உள்ள தென்பாக காவல் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் கழக அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை வேட்பாளர் சிவசாமி வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஹென்றி தாமஸ் மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பிரபு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் யு எஸ் சேகர், இணைய அமைப்பாளர் சரவணன், மாவட்ட இளம்பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளர் நிலா சந்திரன், தனம், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு யுவன் பாலா, சகாயராஜ், சாம்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் செண்பக செல்வன், சந்தனப்பட்டு, செல்லப்பா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி