'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் டைட்டில் இதுதான்

51பார்த்தது
சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. கொரோனா லாக்டவுன் காரணமாக இப்படம் ஓடிடியில் வெளியானது. இருப்பினும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்படத்தை அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் சுதா கோங்கரா. 'SARFIRA' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி