'பையா 2' வில் நடிக்க மறுத்த கார்த்தி.. இதுதான் காரணம்

53பார்த்தது
'பையா 2' வில் நடிக்க மறுத்த கார்த்தி.. இதுதான் காரணம்
'பையா' படத்தின் 2 ஆம் பாகதிற்கான கதை ரெடி என இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார். மேலும், அந்த கதையை கார்த்தியுடன் சொன்னேன். ஆனால் அவர் படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டது, எனது தோற்றத்தில் முதிர்ச்சி தெரிகிறது. மேலும், ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும் ஒரு படத்தில் நடித்துவிட்டேன் என்று கூறி 'பையா 2' படத்தில் நடிக்க யோசிக்கிறார். கார்த்தி நடிக்கவில்லை என்றாலும் வேறு நடிகரை வைத்து படம் எடுப்பேன் என்று கூறினார். மேலும், பையா 2 படத்திலும் கார் இருக்கும். ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி