உங்க ஸ்மார்ட்போன் சூடாகுவதை இப்படி தவிர்க்கலாம்

79பார்த்தது
உங்க ஸ்மார்ட்போன் சூடாகுவதை இப்படி தவிர்க்கலாம்
மொபைல் போன் சூடாகும் பிரச்சனையை குறைக்கும் சில வழிமுறைகள் உள்ளன. போன் முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் சார்ஜிலேயே போனை வைக்கக்கூடாது. உங்க போனின் கம்பெணி சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். புளூடூத் மற்றும் லொகேஷன் போன்றவற்றை ஆஃப் செய்ய வேண்டும். தேவையற்ற ஆப்களை நீக்க வேண்டும். மொபைல் கவரின் பின்னால் பணம், கார்டு ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வெயிலில் செல்லும்போது, ​​போன் சூரிய ஒளியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி