மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

62பார்த்தது
இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில்

மன்னார்குடி வருவாய் வட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மறுநாள் காலை வரை உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் நடைபெறுகிறது. உங்கள் பகுதிகளில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்வார். அதில் உங்களது குறைகளை மனுக்களாக எழுதி வழங்கினால் அதற்கு உடனடி தீர்வு காணப்படும்.

டேக்ஸ் :