மன்னார்குடி அருகில் உள்ள மழவராயநல்லூர் ஸ்ரீ செல்வ சித்திவிநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ சக்தி காளியம்மன் ஸ்ரீ கோபால்சாம்பான் ஸ்ரீ வீரன் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன நூதன மகாகும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது முன்னதாக திருத்துறைப்பூண்டி கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையில் 8 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.