என்.எல்.சி. முதல் அனல் மின் நிலையம் இடிக்கும் பணி தொடக்கம்

61பார்த்தது
என்.எல்.சி. முதல் அனல் மின் நிலையம் இடிக்கும் பணி தொடக்கம்
என்.எல்.சி.யில் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. 1962ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதலாவது அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு இயங்கி வந்த அனல்மின் நிலையத்தை ஆயுள் முடிந்ததால் இடிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. முதலாவது அனல் மின் நிலையம்
ஜெர்மன், ரஷ்ய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. 52 ஆண்டுகளாக என்எல்சியின் அடையாளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி