முன்னாள் ராணுவத்தினர் ஓய்வு பெற்ற போலீசார் பதிவு செய்க

82பார்த்தது
முன்னாள் ராணுவத்தினர் ஓய்வு பெற்ற போலீசார் பதிவு செய்க
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காவல்துறையின் பல்வேறு பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இது ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஓய்வு பெற்ற காவல் துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் இவர்கள் அனைவரும் நாளைய தினம் புதன்கிழமை காலை 8 மணிக்கு திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி