இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் திருவாரூரில் நடைபெற்றது.

51பார்த்தது
இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் திருவாரூரில் நடைபெற்றது.
திருவாரூர் வி கே ஆயுர்வேத மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் நாள்பட்ட மூட்டு வலி நரம்பு தேய்மானம் இடுப்பு வலி ஆஸ்துமா அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆலோசனைகள் மற்றும் தகுந்த சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆயுர்வேத மருத்துவர் வெங்கடேசன் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி மருத்துவம் புரிந்தனர்.

தொடர்புடைய செய்தி