அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

83பார்த்தது
அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு
திருவாரூர் தண்டலை ஊராட்சியில் நாகை நாடாளுமன்ற தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் சுர்ஜித் சங்கர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர், ஆர் காமராஜர் அவர்கள் கலந்துகொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு இன்று3. 04. 24 இன்று வீடு வீடாக வாக்கு சேகரித்தனர், அவர்களுக்கு வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கினை சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி